தடுப்பூசி

ஆக்ரா, கானா: பெரிய அளவில் ஏற்படும் மோசமான நோய்ப்பரவல்கள் உலகம் முழுவதும் பரவிவருகின்றன. அவற்றால் பெரும்பாலும் குழந்தைகள் உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: எதிர்பாராத திடீர் மரணங்களின் பின்னணியில் கொவிட்-19 தடுப்பூசி இருப்பதற்கான ஆதாரம் இல்லையென்று இந்திய மருத்துவ அமைப்பு ஒன்று கண்டுபிடித்துள்ளது.
கர்ப்பிணிகள் எம்ஆர்என்ஏ ரக கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டால் குழந்தை பிறந்து சில நாள்களில் இறக்கும் அபாயமும் பிறந்தவுடன் குழந்தைக்குத் தீவிர சிகிச்சை தேவைப்படுவதற்கான வாய்ப்புகளும் குறையும் என்று புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
பொதுவான நோய்களுக்கு சிங்கப்பூரில் மலிவுக் கட்டணத்தில் தடுப்பு மருந்து தயாரிக்கும் பெரிய அளவிலான தயாரிப்பு வசதி வியாழக்கிழமை அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
பிரதமர் லீ சியன் லூங் வியாழக்கிழமையன்று கொவிட்-19க்கு எதிரான மேம்படுத்தப்பட்ட தடுப்பூசியை சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் போட்டுக்கொண்டார்.