பொருள் சேவை வரி

4,420 சிகரெட் பெட்டிகளுக்கான சுங்க வரி மற்றும் பொருள் சேவை வரியை (ஜிஎஸ்டி) செலுத்தாத குற்றத்துக்காக இரண்டு சிங்கப்பூர் ஆடவர்கள் ஜனவரி 31ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டனர்.
எட்டு விழுக்காடாக இருக்கும் சிங்கப்பூரின் பொருள், சேவை வரி (ஜிஎஸ்டி) வரும் 2024 ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து ஒன்பது விழுக்காட்டுக்கு உயர்த்தப்படவுள்ளது.
பேரங்காடி நிறுவனமான ஷெங் சியோங், 2024ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அதன் பொருள்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 1% கழிவு வழங்கவுள்ளதாக அறிவித்தது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளில் வசிக்கும் சுமார் 950,000 சிங்கப்பூர்க் குடும்பங்கள் ஜூலை மாதம் பொருள், சேவை வரி யு-சேவ் பற்றுச்சீட்டு, சேவை பராமரிப்புக் கட்டணத் தள்ளுபடிகளைப் பெறுவார்கள் என்று நிதி அமைச்சு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.