#சிங்கப்பபூர் #வீவக

பாசிர் ரிஸ்ஸிலும் உட்லண்ட்சிலும் முதன்முறையாக ஒரு மில்லியன் வெள்ளிக்கு அதிகமாக வீடுகள் விற்கப்பட்டன. 30 மறுவிற்பனை வீடுகள் குறைந்தது ஒரு மில்லியன் வெள்ளிக்கு விற்கப்பட்டன.
வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக (வீவக) மறு­விற்­பனை வீட்­டின் விலை­கள் தொடர்ந்து 20 மாதங்களாக பிப்ரவரியில் உயர்ந்துள்ளன. ஆனால் விற்கப்பட்ட வீடுகள் ...