கிராப்

கிராப், ஃபூட்பாண்டா நிறுவனங்களுக்கு இடையே ஏற்படவிருந்த ஒப்பந்தம் ஒன்று உணவு விநியோகச் சந்தையில் போட்டித்தன்மை தொடர்பில் கவலைகளை தோற்றுவித்துள்ளதாக சிங்கப்பூர் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் கூறியது.
பெண் ஓட்டுநர்கள், பெண் பயணிகளை மட்டும் ஏற்றிச்செல்ல விரும்பினால் அதைத் தெரிவிக்க உதவும் அம்சத்தை கிராப் நிறுவனம் சோதித்து வருகிறது.
சுமார் ஐந்தாண்டுகளுக்கும் முன்பு மதுபோதையில் இருந்த பயணிக்குப் பாலியல் வன்கொடுமை இழைக்க முயன்றதாகக் கூறப்பட்ட முன்னாள் கிராப் ஓட்டுநர் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரில் டாக்சி சேவையை நடத்தும் டிரான்ஸ்-கேப் நிறுவனத்தை கிராப் நிறுவனம் வாங்கியது தொடர்பாக சிங்கப்பூர் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம் இரண்டாவது முறையாக மறுஆய்வு செய்கிறது.
கிராப் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணம் செய்த 40,000க்கும் மேற்பட்டோரிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.