குற்றவாளி

உரிமம் பெறாத கடன் வழங்கும் கும்பலின் தலைவரைக் காவல்துறை அடையாளம் கண்டது. ஆனால், அவர் வெளிநாட்டில் இருந்து இயங்கினார். அவருக்கு எதிராக ஆதாரம் வழங்கக் கூடியவர்கள், நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க அஞ்சினர்.
குற்றவாளியைக் கண்டுபிடிப்பதற்காக சந்தேக நபரை ‘பன்முனை வரைவி’ (பாலிகிராஃப்) சோதனைக்கு அதிகாரி உட்படுத்தும் காட்சியை நாம் திரைப்படங்களில் பார்த்திருப்போம்.
சிங்கப்பூரில் மறைந்திருந்து பார்க்கும் சம்பவங்களும் கடைத் திருட்டுகளும் 2023ஆம் ஆண்டில் அதிகரித்துள்ளன. ஆனால் நேரடியாக குற்றச் செயல்களில் ஈடுபடும் சம்பவங்கள் குறைந்துள்ளன.
வழக்கு விசாரணையின்போது குற்றவாளிகளை அடையாளம் காண உதவும் தடயவியல் மருத்துவப் பரிசோதனைகளின் முக்கியத்துவம் குறித்துக் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் திரு முகமது அமீன் மஜித் பிப்ரவரி 8ஆம் தேதியன்று ஊடகங்களிடம் பேசினார்.
புதுடெல்லி:  பில்கிஸ் பானு வழக்குத் தொடர்பில் விடுதலை செய்யப்பட்ட குற்றவாளிகள் 11 பேரும் குஜராத் மாநிலம், பஞ்ச மஹாலில் உள்ள கோத்ரா சிறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு சரணடைந்தனா்.