ஹமாஸ்

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஆகாயத் தாக்குதலுக்கு எதிராக சிங்கப்பூர் கண்டனம் தெரிவிப்பதாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு ஞாயிற்றுக்கிழமையன்று (ஏப்ரல் 14) கூறியது.
கெய்ரோ: ஏப்ரல் 10ஆம் தேதியன்று காஸா மீது இஸ்‌ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவரான திரு இஸ்மாயில் ஹனியேவின் மூன்று மகன்கள் கொல்லப்பட்டனர்.
காஸா: ராஃபா நகரின்மீது தாக்குதல் நடத்த நாள் குறித்துவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்துள்ளார்.
கெய்ரோ: பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் காஸாவுக்கு 10 மில்லியன் லிட்டர் அளவிலான எரிபொருளை அனுப்ப ஞாயிற்றுக்கிழமையன்று (ஏப்ரல் 7) ஈராக் ஒப்புக்கொண்டது.
ஜெனிவா: இஸ்ரேலியத் தாக்குதலால் காஸாவில் உள்ள ஆகப் பெரிய மருத்துவமனை சடலங்களைக் கொண்ட சாம்பல் நிறைந்த பகுதியாகக் காட்சியளிக்கிறது என்று உலகச் சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.