என்டியு

தான் பயிலும் பல்கலைக்கழகத்தின் ‘கேன்டீன் 9’ல், பசைப்பொறிகளில் சிக்கியிருந்த எலிகளைக் காட்டும் இரண்டு காணொளிகளை ‘ஜன்னலி’ என்பவர் மார்ச் மாதம் பதிவேற்றம் செய்திருந்தார்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (என்டியு) ஆய்வாளர்கள், புற்றுநோயை விரைவில் கண்டறிய உதவும் புதிய ரத்தப் பரிசோதனை முறையைக் கண்டுபிடித்துள்ளனர்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் அறிவியல் அறிஞராகப் பணியாற்றிய ஜேசன் ஸ்காட் ஹெரின், 49, 12 வயதுக்கும் குறைவான சிறுமிகளுடன் பாலியல் சேவைகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு இந்தோனீசிய கைப்பேசிக்கு தகவல் அனுப்பி சிக்கியிருக்கிறார்.
நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் (என்டியு), இந்த ஆண்டு (2024) நடைபெறவிருக்கும் இரண்டு அனைத்துலக கார் பந்தயங்களுக்குத் தயாராகி வருகிறது.
செயற்கை நுண்ணறிவு, கணினி பயன்பாடு மற்றும் தரவு அறிவியலில் ஆர்வமுள்ள மாணவர்கள் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் புதிய கல்வியாண்டிலிருந்து நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் (என்டியு) புதிய கல்லூரியில் சேரலாம்.