ரஜினி

ரஜினி நடிக்கும் 171வது படத்திற்கு ‘கூலி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முன்னோட்டக் காணொளித் தொகுப்பை படக்குழுவினர் திங்கட்கிழமை வெளியிட்டனர்.
நடிகர் ரஜினிகாந்த் சென்னையின் புறநகர்ப் பகுதியான திருப்போரூரில் இலவச மருத்துவமனை கட்ட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
திரையுலகில் தாம் கால்பதித்து 17 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அதிலிருந்து விலகிவிடலாம் என தாம் முடிவு செய்திருந்ததாகச் சொல்கிறார் நடிகர் விக்ராந்த்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் தமக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தனது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில், தாம் நடித்துள்ள ‘லால் சலாம்’ திரைப்படம் சமய நல்லிணக்கம் பற்றி அலசும் படைப்பாக உருவாகி உள்ளது என நடிகர் ரஜினி கூறியுள்ளார்.