மலேசியா

கோலாலம்பூர்: மைக்ரோசாஃப்ட் நிறுவனம், மலேசியாவில் செயற்கை நுண்ணறிவு, மேகக் கணிமை ஆகிய துறைகளில் 2.2 பில்லியன் அமெரிக்க டாலர் (S$3 பில்லியன்) முதலீடு செய்ய மே 2ஆம் தேதி உறுதியளித்துள்ளது.
புத்ரஜெயா: ஜோகூரின் ஃபார்ஸ்ட் சிட்டியில் சூதாட்டக்கூட உரிமத்துக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாகப் பொய்ச் செய்தி பரப்புவோர், சிறைக்கு அனுப்பப்பட வேண்டும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
புத்ராஜெயா: பெர்லிஸ் முதல்வர் முகம்மது ஷுக்ரி ராம்லி, ஏப்ரல் 30ஆம் தேதியன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்துக்குச் சென்று வாக்குமூலம் அளித்துத் திரும்பியுள்ளார்.
பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் எதிர்க்கட்சிக் கூட்டணியான பெரிக்கத்தான் நேஷனலில் சேர விண்ணப்பம் செய்யுமாறு உரிமைக் கட்சியின் தலைவர் பேராசிரியர் டாக்டர் பி. ராமசாமியிடம் ஆளுங்கூட்டணியில் அங்கம் வகிக்கும் கெஅடிலான் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் ஃபாமி ஃபட்சில் பரிந்துரை செய்திருந்தார்.
கோலாலம்பூர்: சீர்குலைவுச் செயலில் ஈடுபட்டதாக பெர்சத்து கட்சியின் தகவல் குழு உறுப்பினர் பட்ருல் ஹிஷாம் ஷஹாரின் மீது ஏப்ரல் 30ஆம் தேதியன்று ஜோகூர் பாரு நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.