புகையிலை

வெலிங்டன்: வருங்காலத் தலைமுறையினருக்கு புகையிலை விற்பனையைத் தடை செய்யும் உலகின் முதல் சட்டத்தை ரத்து செய்வதாக நியூசிலாந்து அரசாங்கம் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 27) தெரிவித்துள்ளது.
பனாமா சிட்டி: மத்திய அமெரிக்க நாடான பனாமாவில், பிப்ரவரி 5ஆம் தேதி, உலக அளவிலான புகையிலை ஒழிப்புக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள புகையில்லா வட்டாரத்திற்குள் தற்போது சோமர்செட் ஸ்கேட் பார்க் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் சேர்க்கப்படுகின்றன.
மின்சிகரெட்டுகளை மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் கடத்திய மலேசிய லாரி ஓட்டுநர் ஒருவருக்கு 40 நாள்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: தமிழகத்தில் புகையிலைப் பொருள்கள் மீதான தடை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.