ஆயுதப்படை

அவசர மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற லெப்டினன்ட் கர்னல் (டாக்டர்) நஜிருல் ஹன்னன் அப்துல் அஜிசும் அறுவை சிகிச்சை தாதியரான ராணுவ நிபுணர் 3 ஜிம்மி வூ யிங் மிங்கும், வியாழக்கிழமை (ஜனவரி 18) எகிப்துக்குப் புறப்பட்டனர்.
காஸா போரால் பாதிக்கப்பட்டு, மருத்துவ உதவி தேவைப்படும் மக்களுக்கு உதவுவதற்காக இரு நபர் அடங்கிய மருத்துவக் குழு ஒன்றை சிங்கப்பூர் ஆயுதப் படை எகிப்தின் எல் அரிஷ் நகரத்திற்கு வியாழக்கிழமை அனுப்பியது.
சிங்கப்பூர் ஆயுதப் படையில் பெற்றோரும் அண்ணனும் பணிபுரியும் நிலையில், அவர்கள் வழியில் ராணுவத்தில் இணைந்து இரண்டாம் சார்ஜண்ட்டாகச் சேவையாற்றி வருகிறார் வினிதா ஏரியல், 27,
புதிதாக ராணுவ அதிகாரியாக உறுதி செய்யப்பட்டுள்ள கிரித்திக் கோபாலகிருஷ்ணன், 19, தம் தேசிய சேவையின் அடுத்த கட்டமான ராணுவ வேவுப் பணிக்குத் தயாராகி வருகிறார்.
தந்தேவாடா: சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள ஆம்தாய் கதி இரும்புத் தாது சுரங்கம் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு மாவோயிஸ்ட்கள் தேடுதல் வேட்டையில் அம்மாநில ஆயுதப்படை வீரர்கள் (சிஏஎஃப்) ஈடுபட்டனர். புதன்கிழமை காலை 11 மணியளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது மாவோயிஸ்டுகள் திடீரென தாக்குதல் நடத்தினர்.