பல்கலைக்கழகம்

2023ஆம் ஆண்டு பட்டம் பெற்ற தனியார் பல்கலைக்கழகப் பட்டதாரிகளில் கிட்டத்தட்ட 60 விழுக்காட்டினர், பட்டம் பெற்ற ஆறு மாதங்களுக்குள் முழுநேர வேலையில் சேர்ந்துள்ளனர்.
பெரும்பாலான உயிர்மாய்ப்புச் சம்பவங்கள் எந்தவொரு அறிகுறிகளும் இன்றித் திடீரென நிகழ்கின்றன என்று 56 விழுக்காட்டிற்கும் மேலான மக்கள் கண்மூடித்தனமாக நம்புவதாக சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகம் அண்மையில் நடத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளது.
வெளிநாடுகளில் மேற்கல்வியைத் தொடர விரும்பும் இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் அதை மேற்கொள்ள விருப்பம் கொண்டுள்ளனர். குறிப்பிடும்படியாக, மாணவர்களில் 69 விழுக்காட்டினர் அமெரிக்காவில் படிக்க ஆர்வம் கொண்டுள்ளனர்.
மாணவர்களிடையே தமிழ்மொழியின் சொல்வளத்தை மேம்படுத்தும் நோக்‌கத்துடன் சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரவை, ‘யுத்தம்’ எனும் தங்கள் வருடாந்தர தமிழ் விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியை இவ்வாண்டும் வெற்றிகரமாக நடத்தியது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகமும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகமும் ஆசிய அளவிலான உலகத் தரநிலையில் மீண்டும் தலைசிறந்த இடங்களைப் பெற்றுள்ளன.