சிங்க‌ப்பூர்

சிங்கப்பூர் காவல்துறை, வங்கிகள், ஹாங்காங் காவல்துறையுடன் இணைந்து மோசடிக்கு ஆளான 70 வயது ஆடவரின் $370,000க்கும் மேற்பட்ட தொகையை மீட்டுள்ளன.
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக 29 மோட்டர்சைக்கிளோட்டிகளைச் சிங்கப்பூர் போக்குவரத்து காவல்துறையினர் கைது செய்தனர்.
1952ஆம் ஆண்டில் அஞ்சல் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டபோது சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ குவான் யூ, அவர்களது தொழிற்சங்கத்தைப் பிரதிநிதித்து தமது அரசியல் பயணத்தைத் தொடங்கினார்.
திருவாட்டி ஜோ லிம் தமது பல் அடிவேர் பிரச்சினைக்கு வழிதேடிக் கொண்டிருந்தார்.
சிங்கப்பூரின் அடுத்த பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்குத் தொழிலாளர் இயக்கத்தின் முழு ஆதரவு இருப்பதாக தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (என்டியுசி) தலைமைச் செயலாளர் இங் சீ மெங் தெரிவித்துள்ளார்.