டெங்கி

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் டெங்கி காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 1,373 பேர் டெங்கி காய்ச்சல் அறிகுறிகளுடன் மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
லிமா: பெருவில் டெங்கியால் ஏற்படும் இறப்புகள் இந்த ஆண்டில் மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக அரசாங்கத் தரவுகள் தெரிவித்துள்ளன.
சிங்கப்பூரில் டெங்கியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மார்ச் 25ஆம் தேதி நிலவரப்படி, இந்த ஆண்டில் டெங்கியால் 7 பேர் மாண்டதாக தேசிய சுற்றுப்புற வாரியம் கூறியது.
ஏடிஸ் கொசுக்களை ஒழிக்கும் விதமாகவும் டெங்கிப் பரவலை முறியடிக்கும் நோக்கத்திலும் தொடங்கப்பட்ட ‘வொல்பாக்கியா’ திட்டம் மேலும் ஐந்து குடியிருப்புப் பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படுகிறது.