சூதாட்டக்கூடம்

புத்ரஜெயா: ஜோகூரின் ஃபார்ஸ்ட் சிட்டியில் சூதாட்டக்கூட உரிமத்துக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளதாகப் பொய்ச் செய்தி பரப்புவோர், சிறைக்கு அனுப்பப்பட வேண்டும் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூர்: ஜோகூரில் உள்ள ஃபாரஸ்ட் சிட்டியில் சூதாட்டக் கூடம் அமைக்க மலேசிய அரசாங்கம் அனுமதி வழங்க திட்டமிடுவதாகக் கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
குற்றவியல் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு, சட்ட உதவி பெறுவோர் சிங்கப்பூரில் உள்ள சூதாட்டக்கூடங்களுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மரினா பே சேண்ட்ஸ் (எம்பிஎஸ்) சூதாட்டக்கூடத்திற்குள் செல்ல மற்றொருவரின் அடையாளத்தைப் பயன்படுத்திய இங் குவான் ஹாவுக்கு ஏப்ரல் 4ஆம் தேதி 11 மாதம் 4 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் செயல்படும் சீன தூதரகம் இங்குள்ள அதன் குடிமக்களை சூதாட்டத்தில் இருந்து விலகி இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.