சீக்கியர் மீதான கலவரம்

வாஷிங்டன்: வெள்ளை மாளிகையின் தேசிய துணைப் பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் ஃபைனர் டிசம்பர் 4ஆம் தேதியன்று அமெரிக்கப் பேராளர் குழு ஒன்றை வழிநடத்தி புதுடெல்லி சென்றுள்ளார்.
புதுடெல்லி: காலிஸ்தான் போராளியான குர்பத்வந்த் சிங் பன்னூன், இந்தியாவின் ஏர் இந்தியா விமானத்தை குண்டுவைத்துத் தகர்க்கப்போவதாகக் கூறியுள்ளார்.
புராம்ப்டன்: கனடாவின் ஒன்டாரியோ மாநிலம், புராம்ப்டன் நகரில் தடை செய்யப்பட்ட கைத்துப்பாக்கியை வைத்திருந்ததாக 19 முதல் 26 வயதுக்குட்பட்ட சீக்கிய இளையர்கள் எண்மர் அந்நாட்டுக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனா்.
ஒட்டாவா: கனடாவில் சீக்கியத் தலைவர் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் தனக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை என இந்தியா கூறியதை ஏற்க கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உறுதியாக மறுத்துவிட்டார்.
ஒட்டாவா: பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த ஜூன் மாதம் சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்திய உளவுத்துறைக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நம்பகமான தகவல்களை தான் நாடுவதாக கனடா கூறியுள்ளது.