ஆசியக் கிண்ணம்

லுசேல், கத்தார்: ஆசிய காற்பந்துக் கூட்டமைப்பின் (ஏஎஃப்சி) ஆசியக் கிண்ண காற்பந்துப் போட்டிகளை ஏற்று நடத்தும் கத்தார், பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெற்ற இறுதிப் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஜோர்தானை வென்று, நான்கு ஆண்டுகளுக்கு முன் வென்ற ஆசிய கிண்ணத்தைத் தக்க வைத்துக்கொண்டது. அதில் கத்தாரின் அக்ரம் அஃபிஃப் மூன்று பெனால்டி கோல்களைப் போட்டார்.
டோஹா: சொன் ஹியோங் மின்னின் தலைமையிலான தென்கொரிய அணி, ஆசிய கிண்ண காற்பந்துப் போட்டியின் காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு முன்னேறியது. ஆனால் அது எளிதாக தென்கொரியாவுக்குக் கிடைக்கவில்லை.
தோஹா: ஆசியாவின் தேசிய காற்பந்து அணிகளுக்கான ஆசிய கிண்ணப் போட்டியின் காலிறுதிக்கு முந்திய சுற்றுக்கு முன்னேறியுள்ளது தஜிகிஸ்தான்.
டோஹா: ஆசியக் காற்பந்துக் கூட்டமைப்பின் ஆசியக் கிண்ணப் போட்டிகள் கத்தாரில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 12) தொடங்கவுள்ளன.
ஜெருசலம்: ஆசியாவின் தேசிய காற்பந்து அணிகளுக்கான ஆசிய கிண்ணப் போட்டி ஜனவரி மாதம் 12ஆம் தேதியன்று தொடங்கவுள்ளது.