பிள்ளைப்பேறு

திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள பட்டதாரிகளை ஊக்குவிக்க 1984 ஜனவரியில் அரசாங்கத்தால் சமுதாய மேம்பாட்டுக் கட்டமைப்பு அமைக்கப்பட்டது.
வட கொரியா: வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், நாட்டின் குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை சரிசெய்ய அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுமாறு அந்நாட்டுப் பெண்களுக்கு கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெற்றோர்கள் தங்களின் பயணத்தை மேலும் சுமுகமாக மேற்கொள்வதற்கு ஆதரவாய் புதிய மசோதா ஒன்று நிறைவேற்றப்படக்கூடும். தந்தையருக்கான விடுப்பை இருமடங்காக்குவது உள்பட பிள்ளைப்பேறு தொடர்பான பலன்களை வலுவாக்குவது குறித்து நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமையன்று உறுப்பினர்கள் விவாதித்தனர்.
திருப்பதி: ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தின் தர்சங்க தண்டாவை சேர்ந்தவர் ரிக்யா. இவரது மனைவி ரோஜா (வயது 22). நிறைமாத கர்ப்பிணியான ரோஜாவை கடந்த 15ஆம் தேதி அங்குள்ள அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்த்தனர்.