நீங்கள் கேட்டீர்கள், நாங்கள் பதிலளித்தோம்: கொவிட்-19 சூழல் குறித்து அமைச்சர்கள் விளக்கம் (காணொளி)

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் கடைத்தொகுதிகளுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்படாது என்று அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கடைத்தொகுதிகளில் உள்ள பொது மருத்துவ மருந்தகங்கள், பல் மருத்துவர் ஆகியோரைப் பார்க்க தடுப்பூசி போட்டுக்கொள்ளாதோர் கடைத்தொகுதிகளுக்குச் செல்லலாம்.

கொவிட்-19 தொற்றுக்கெதிரான அமைச்சுகள்நிலைப் பணிக்குழுவின் இணைத் தலைவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 12) வெளியிட்ட ஃபேஸ்புக் காணொளிப் பதிவு ஒன்றில் இது தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்களின் பல்வேறு கேள்விகளுக்கு நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங், சுகாதார அமைச்சர் ஓங் யி காங் ஆகியோர் பதிலளித்தனர். பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள தகுதிபெறுவோர் அதை ஏன் போட்டுக்கொள்ள வேண்டும், கொவிட்-19 கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டதற்கான காரணம் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து அவர்கள் அந்த ஆறு நிமிட காணொளியில் பேசினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!