உல‌க‌ம்

வாஷிங்டன்: அமெரிக்க, சீன தற்காப்பு அமைச்சர்கள் விரைவில் சிங்கப்பூரில் சந்தித்துப் பேச இருப்பதாக பெண்டகன் அமெரிக்க ராணுவத் தலைமையகம் அறிவித்து உள்ளது.
காஸா: ராஃபா மீதான தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்று அனைத்துலக நீதிமன்றம் மே 24ல் தீர்ப்பளித்தும் பலனில்லாமல் போனது.
பாரிஸ்: ஐஃபில் கோபுரத்துக்கான நுழைவுச்சீட்டு விலையைப் பாரிஸ் நகர மண்டபம் 20 விழுக்காடு உயர்த்தியுள்ளது.
சிட்னி: பாப்புவா நியூகினியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோரும் 1,100க்கும் அதிகமான வீடுகளும் புதையுண்டு கிடக்கக்கூடும் என்று அந்நாட்டு ஊடகம் மே 25ல் தெரிவித்தது.
தி ஹேக்: காஸாவின் தெற்கு நகரமான ராஃபா மீதான ராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்தும்படி இஸ்ரேலுக்கு ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் அனைத்துலக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.