இந்து இளங்கோவன்

மெய்நிகர் பாணியில் நடத்தப்பட்ட கூட்டுத் துணைப்பாடக் கல்வி விருது நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி (நடுவரிசையில் நடுவில்) கலந்துகொண்டார். அவருக்கு இடப்புறமாக இருப்பவர் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி ரா.அன்பரசு. படம்: சிண்டா

கல்வியில் மேம்பாடு கண்ட மாணவர்களுக்கு அங்கீகாரம்

கடந்த 2004ஆம் ஆண்டு முதல் தங்களது துணைப்பாட வகுப்புகளில் சேர்ந்து தொடக்கப் பள்ளி இறுதி ஆண்டுத் தேர்வு, ‘ஜிசிஇ’ சாதாரண நிலை, வழக்கநிலைத்...

வேலைக்கான நேர்முகத் தேர்வுக்குத் தயார் செய்வது, தற்போதைய  வேலை இடங்களில் எத்தகைய ஆற்றல்  உடையவர்களை முதலாளிகள் விரும்புகிறார்கள், வேலை தேடலுக்கு ‘லிங்க்ட்இன்’ தளம் எவ்வாறு உதவுகிறது என்பதைப் பற்றி பங்கேற்பாளர்கள் அறிந்து கொண்டனர்.  படம்: ‘தமிழா’ மற்றும் சிண்டா இளையர் மன்றம்

வேலைவாய்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்திய மெய்நிகர் கலந்துரையாடல்

கொவிட்-19 கிருமி ஏற்­ப­டுத்­தி­யுள்ள தாக்­கத்­தால் நாட்டு பொரு­ளா­தா­ரம் ஆட்­டம் கண்­டுள்­ளது. வேலை...

நீங்கள் வேலை வாய்ப்பைத் தேடுகிறீர்களா?

லிட்டில் இந்தியா வர்த்தகர்களுக்கு உதவிக்கரம்

கனத்த மழையிலும் லிட்டில் இந்தியா உலா மேற்கொண்டு வர்த்தகர்களுக்கு உதவிக்கரம் நீட்டியது சிங்கப்பூர் இந்தியர் வர்த்தக தொழிற்சபை. கொவிட்-19 விளைவுகளால்...

வீட்டில் ஒரு திரையரங்கம்: ‘நெட்ஃபிளிக்ஸ்’

கொவிட்-19 சூழலில் அனைத்து வயதினரும் ஏதோ ஒரு காலகட்டத்தில் வீட்டில் அடைந்து கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வேலை, படிப்பு என்று பலருக்கும் இந்த...

தமிழ்நாடு காவல் துறை ஆதரவில் உருவான கொவிட்-19 விழிப்புணர்வுபாடல் காட்சியில் ஹிரண்யா பல அறிவுரைகளை உள்ளடக்கியவரிகளைப் பாடியிருந்தார். படம்: காணொளியிலிருந்து எடுக்கப்பட்டது

தமிழ்நாடு காவல் துறை ஆதரவில் உருவான கொவிட்-19 விழிப்புணர்வுபாடல் காட்சியில் ஹிரண்யா பல அறிவுரைகளை உள்ளடக்கியவரிகளைப் பாடியிருந்தார். படம்: காணொளியிலிருந்து எடுக்கப்பட்டது

பாடலுடன் விழிப்புணர்வூட்டும் ஹிரண்யா

கொவிட்-19 கிருமித்தொற்று காரணத்தினால் வெளிநாட்டில் பட்டப்படிப்பு மேற்கொண்ட மாணவர்கள் பலரும் அவரவர் நாட்டிலிருந்தே இணையம் வழி கற்றலில் ஈடுபட வேண்டிய...