திரைச்செய்தி

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இந்தி நடிகர் சல்மான் கானை வைத்து ‘சிக்கந்தர்’ என்னும் படத்தை இயக்குகிறார்.
நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தம் மனைவியும் பாடகியுமான சைந்தவியைப் பிரிவதாகத் தெரிவித்துள்ளார்.
‘குற்றப்பரம்பரை’ நாவலை திரைப்படமாக்கும் முயற்சி மீண்டும் கைவிடப்பட்டுள்ளது.
‘மை ஃபாதர் இஸ் எ கிரேட் ஹீரோ’ என்ற படத்தை தமிழில் மறுபதிப்பு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘கோட்’ திரைப்படத்தின் தொழில்நுட்பப் பணிகள் தொடங்கி உள்ளதாக அதன் தயாரிப்புத் தரப்பு தெரிவித்துள்ளது.