சிங்கப்பூரில் புதிதாக 65 பேருக்கு கிருமித்தொற்று; மூன்று புதிய குழுமங்கள்

சிங்கப்பூரில் இன்று (ஏப்ரல் 3) கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 65 பேரையும் சேர்த்து, இங்கு கிருமித்தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை 1,114 ஆகியுள்ளது. சி