தேக்கா, கேலாங் சிராய் சந்தைகளில் கூடுதல் கண்காணிப்பு

நேற்று (ஏப்ரல் 25) எடுக்கப்பட்ட இந்தப் படத்தில் காணப்படும் தேக்கா சந்தை. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நோன்புப் பெருநாளை முன்னிட்டு தேக்கா, கேலாங் சிராய் சந்தைகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை தேசிய சுற்றுப்புற வாரியம் முடுக்கிவிட்டுள்ளது.

இந்த இரண்டு பிரபல சந்தைகளிலும் சமூக இடைவெளி விதிமுறை கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய அங்கு கூடுதல் அதிகாரிகள் நிறுத்தப்படுவர் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் வாரியம் கூறியது.

சந்தைகளில் குறிப்பிட்ட இடங்களில் கூட்டம் அதிகமாக இருந்தால் புதிதாக வரும் வாடிக்கையாளர்கள் அங்கு செல்வதை அதிகாரிகள் தடுப்பர் என்று வாரியம் கூறியது.

பாதுகாப்பான தூர இடைவெளி விதிமுறையைக் கடைப்பிடிக்க வாடிக்கையாளர்களுக்கு நினைவூட்டும் வகையில் சந்தையின் தரையில் குறியீடுகள் இருக்கும்.

கடைகளுக்கு வெளியே விற்பனைப் பொருட்களை வைக்க வேண்டாம் என கடைக்காரர்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது.

அவ்வாறு செய்வதால் சமூக இடைவெளி விதிமுறையைக் கடைப்பிடிப்பது சிரமமாகிவிடும் என்று வாரியம் தெரிவித்தது.

தேக்கா
கேலாங் சிராய்
சந்தை
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!