புதிய கொவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை 17,564ஆகக் குறைந்தது

புதிய கொவிட்-19 பாதிப்புகள், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை (மார்ச் 4) தொடர்ந்து குறைந்தது.

புதிதாக 17,564 பேருக்குத் தொற்று உறுதியானது. 1,678 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர்.

வாராந்திர கொவிட்-19 தொற்று அதிகரிப்பு விகிதம் தொடர்ந்து 1க்குக்கீழ் உள்ளது. அது 0.97ஆக இருந்தது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளோர் எண்ணிக்கை 45ஆக உள்ளது. 211 பேருக்கு உயிர்வாயு தேவைப்படுகிறது.

கொவிட்-19க்கு மேலும் 18 பேர் உயிரிழந்துவிட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!