ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் கோயில் மண்டலாபிஷேக கலைவிழா
(ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் கோயில் குடமுழுக்கு விழாவின் முக்கிய தருணங்களின் காணொளித் தொகுப்பு)
இடம்: கோயிலின் பின்புறம் (ஊட்ரம் பார்க் எம்ஆர்டி நிலையம் அருகில்)
நாள்/நேரம்: சனிக்கிழமை (டிசம்பர் 21) இரவு 7 முதல் 9.30 மணி வரை
பங்கேற்கும் கலைஞர்கள்:
சாங் சீயு சென் (மலேசியா)
கபினேஷ் எளியதம்பி
சந்தியா தேவதாஸ் (பாட்டு)
நாள்/நேரம்: ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 22) இரவு 7 முதல் 9.30 மணி வரை
நிகழ்ச்சி: பாடல்
பங்கேற்கும் கலைஞர்:
கலைமாமணி TKS கலைவாணன் (பாட்டு)
நாள்/நேரம்: திங்கட்கிழமை (டிசம்பர் 23) இரவு 7 முதல் 9.30 மணி வரை
நிகழ்ச்சி: 'ஐங்கரனின் அறுபடை வீடுகள்' என்ற தலைப்பில் சொற்பொழிவு
பங்கேற்கும் கலைஞர்: பொற்கிழி கவிஞர் முனைவர் சொ.சொ.மீ. சுந்தரம்
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommu