
முன்னைய நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான் விவகாரம் தொடர்பாக சிறப்புரிமைகள் குழு வெளியிட்ட அறிக்கையின் தகவல்கள், எல்லாரும் பார்க்கக்கூடிய உண்மையான சான்றுகளை அடிப்படையாகக் கொண்டவை என்று மன்ற நாயகர் டான் சுவான்-ஜின் கூறியுள்ளார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்