சிங்கப்பூரில் 22,201 கொவிட்-19 தொற்றுச் சம்பவங்கள், 1,499 பேர் மருத்துவமனையில்

சிங்கப்பூரில் அன்றாட கொவிட்-19 தொற்று எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (மார்ச் 8) நிலவரப்படி 22,201ஆக இருந்தது. 1,499 பேர் மருத்துவமனைகளில் சிகிச்கை பெற்று வந்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் 49 பேர் உள்ளனர்.

திங்கள்கிழமை நிலவரப்படி, 13,520 பேருக்குத் தொற்று உறுதியானது. மருத்துவமனைகளில் சிகிச்கை பெறுவோரின் எண்ணிக்கை 1,477ஆக இருந்தது.

கொவிட்-19க்கு மேலும் 15 பேர் உயிரிழந்தனர்.

வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூருக்கு வந்த 215 பேருக்குத் தொற்று உறுதியானது.

வாராந்திர தொற்று விகிதம் நேற்று 0.95ஆக இருந்தது. தொடர்ந்து ஏழாவது நாளாகத் தொற்று விகிதம் ஒன்றுக்குக் கீழ உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!