உணவகம்

ஒரே ஆண்டில் 12 தகுதியிழப்புப் புள்ளிகளைப் பெற்றுவிட்ட காரணத்தால் ஜப்பானிய உணவகம் ஒன்று செயல்படுவதற்கு இரண்டு வாரத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒஹையோ: அமெரிக்காவின் ஒஹையோ மாநிலத்தில் உணவக ஊழியர்மீது உணவு நிறைந்த கிண்ணத்தை வீசிய பெண்ணுக்கு வழக்கத்துக்கு மாறான தண்டனைகள் விதிக்கப்பட்டன.
இந்தோனீசிய சைவ உணவகமான ‘வாருங் ஜோ’ மெக்பர்சன் வட்டாரத்தில் செயல்படத் தொடங்கி நான்கு மாதங்கள்தான் ஆகின்றன.
சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் அங்கமான சுவா சு காங் குரோவ்வில் அமைந்துள்ள ஐடிஇ காலேஜ் வெஸ்ட் பள்ளியில் செயல்படும் மாணவர் உணவு மையத்தில் கடந்த டிசம்பர் 1ல், எலி ஒன்று மேசை, நாற்காலிகளுக்கு கீழ், அங்கும் இங்குமாக ஓடியது. அது உடனே பிடிக்கப்பட்டு, அங்கிருந்து அகற்றப்பட்டது.
‘ஒவ்வொரு மசாலாவுக்கும் ஒரு கதை உள்ளது’ என்ற கருப்பொருளோடு மாபெரும் இந்திய உணவுத் திருவிழா மீண்டும் நடைபெறவிருக்கிறது. .