டாக்சி

டாக்சி, தனியார் வாடகை கார் சேவைகள் திருப்தி தருவதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆண்டுத்தோறும் பொதுப் போக்குவரத்து மன்றம் நடத்தும் ஆய்வின் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டது.
செயற்கைக்கோள் வழி செயல்படும் மின்னிலக்க சாலைக் கட்டணம் (‘இஆர்பி’) 2.0வுக்காக டாக்சி ஓட்டுநர்கள் அவர்களது காரில் புதிதாக கருவிகள் பொருத்தி வருகின்றனர்.
தீவு விரைவுச்சாலையில் ஜனவரி 11ஆம் தேதியன்று ஒன்பது வாகனங்கள் விபத்துக்குள்ளாயின.
டாக்சி, வாடகை கார் சேவை வழங்கும் நிறுவனங்கள், தனியார் வாடகை கார் மற்றும் டாக்சி ஓட்டுநர்களைப் பிரதிநிதிக்கும் சங்கங்கள், அரசாங்கம் ஆகியவற்றுக்கு இடையே அண்மைய சந்திப்பு நடத்தப்பட்டது.
தனது ஓட்டுநர் ஒருவர் பயணிக்கு எதிராக இனவாதக் கருத்துகளைத் தெரிவித்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக கிராப் டாக்சி நிறுவனம் தெரிவித்து உள்ளது.