மின்சிகரெட்

கோப்பன்ஹேகன்: பதின்ம வயதினரிடையே மதுபான, மின்சிகரெட் பழக்கம் அதிகமாக இருப்பது அதிர்ச்சி தரும் வண்ணம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் உள்ள இணையப் பிரபலங்களைக் கொண்ட சீனாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் தான் தயாரிக்கும் மின்சிகரெட்டுகளையும் ‘வேப்பிங்’ பொருள்களையும் விளம்பரப்படுத்தி வந்துள்ளது.
சிங்கப்பூரில் மின்சிகரெட்டுகளை வாங்குவது, வைத்திருப்பது மற்றும் பயன்படுத்துவது உச்சத்தைத் தொட்டு உள்ளது.
சிங்கப்பூரில் புகைபிடிக்கும் பழக்கமுடையவர்கள் சிகரெட் பிடிப்பதைக் குறைத்துள்ளனர்.
சிங்கப்பூரில் ஆகப் பெரிய அளவில் மின்சிகரெட் பொருள்கள் பறிமுதலான விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இருவருக்கு வியாழக்கிழமை (7 மார்ச்) மொத்தம் 17,000 வெள்ளி அபாரதம் விதிக்கப்பட்டது.