நாய்

பஞ்சாப்: தெருநாய்க்கடியால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஒவ்வொரு பல் பதிவுக்கும் ரூ. 10,000 வீதம் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெருநாய்களின் எண்ணிக்கையை நிர்வகிக்கும் வகையில் தொடங்கப்பட்ட அரசாங்கத்தின் கருத்தடைத் திட்டத்தின் மூலம் கடந்த ஐந்தாண்டுகளில் 80 விழுக்காடு நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நீடிக்கப்படும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
பாசிர் ரிஸ் வட்டாரத்தில் சுற்றித் திரியும் நாட்டு நாய்களுக்கு விலங்குநல மருத்துவ சேவை (ஏவிஎஸ்) அமைப்பு வலைவீசியிருக்கிறது.
புதுடெல்லி: அதிகாலையில் தனது நாயை நடைபயில கூட்டிச் செல்லும் ஒருவர், தனது பக்கத்து வீட்டுக்காரரான ரியா தேவி என்பவரின் வீட்டு வாயில் வந்ததும், அவரது நாய் இயற்கை உபாதை கழிப்பதற்காகக் காத்திருப்பார். அது நிகழ்ந்தவுடன் அங்கிருந்து கிளம்பிவிடுவாராம். டெல்லியின் ஸ்வரூப் நகரில் இது பல நாள்களாகத் தொடர்ந்து நடந்திருக்கிறது.
மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குள் 10 நாய்க் குட்டிகளையும் 3 பூனைக் குட்டிகளையும் கடத்த முற்பட்ட 25 வயது வோங் காய் லாங்கிற்கு 40 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.