மனநலம்

பிள்ளைப் பருவத்தில் மன அதிர்ச்சிக்கு (சைல்ட்ஹூட் டுரோமா) ஆளாகும் ஒருவர் பெரியவராக உருவெடுக்கும் காலத்தின் தொடக்கத்தில் மனப்பதற்றம் (என்சயட்டி) போன்ற மனநலப் பிரச்சினைகளை எதிர்நோக்கும் வாய்ப்புகள் அதிகமாகக்கூடும் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
ஊழியர்களின் மனநலனை மேம்படுத்த நிறுவனங்களுக்கு உதவும் வழிகாட்டிகளை வரையும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வயது ஏற ஏற புதிய நண்பர்கள் கிடைப்பது மேலும் மேலும் கடினம் என்பதும் அதிலும் நெருங்கிய நட்பு கிடைப்பது என்பது நினைத்து பார்க்க முடியாதது என்பதை உடைத்தெறிந்துள்ளார் 78 வயது விக்டர் லீ.
மனஅழுத்தம் ஒருவரின் அன்றாட வாழ்வை மிகவும் பாதிப்பதோடு, உயர் ரத்த அழுத்தம், இதயநோய் உட்பட பல சிக்கல்களுக்கும் வழிவகுக்கிறது.
சிங்கப்பூர் உளவியலாளர்கள் சிலர், தங்கள் பணி தொடர்பான மேம்பட்ட விதிமுறைகள் தேவை என்றும் மனநலப் பிரச்சினைகளைக் கையாள்வதில் தங்கள் பங்களிப்பு குறித்த கூடுதல் புரிதல் தேவை என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.