நிலச்சரிவு

பெய்ஜிங்: சீனாவின் தென்மேற்கு யுனான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பேர் மாண்டுபோயினர் என்றும் மேலும் 45 பேரைக் காணவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 
குவாந்தான்: மலேசியாவில் சுற்றுப்பயணிகளும் உள்ளூர்வாசிகளும் விரும்பிச் செல்லும் பிரபல கேமரன் மலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
உலு பாண்டான் பூங்கா இணைப்புப் பாதை, மறுகட்டுமானப் பணிகளுக்குப் பிறகு இந்த ஆண்டு (2024) மத்தியில் பொதுமக்களுக்கு முழுமையாகத் திறக்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில்க்ராயா: இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் இமயமலைப் பகுதியில் அமைக்கப்படும் நெடுஞ்சாலையின் ஒரு பகுதியில் சுரங்கப் பாதை கட்டப்படுகிறது. நவம்பர் 12ஆம் தேதி அதில் ஒரு பகுதி இடிந்துவிழுந்ததில் 41 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.
புதுடெல்லி: இமாச்சலப் பிரதேசம் குலு மாவட்டத்தில் மழை காரணமாக வியாழக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவால் பல வீடுகள் சரிந்து விழுந்தன. இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.