பயணம்

நியூயார்க் : பயண நிறுவனமான ‘எக்ஸ்பீடியா’ குழுமம், பிப்ரவரியில் அதன் தலைமைத்துவ மாற்றத்தை அறிவித்த பிறகு, ஏறக்குறைய ஒன்பது விழுக்காட்டு ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவிருக்கிறது. 
ஆக்ரா: காங்கிரசின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நீதி பயணம் என்ற பெயரில் மணிப்பூரிலிருந்து நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். மேற்கு வங்காளம், பீகார் வழியாக உத்தரப்பிரதேசத்துக்குள் அவரது நடைப்பயணம் நுழைந்துள்ளது. அம்மாநிலத்தின் மொராதாபாத் நகரில் ராகுல் காந்தியுடன் ஒற்றுமை நீதி நடைப்பயணத்தில் பிரியங்கா காந்தி பிப்ரவரி 24ஆம் தேதி இணைந்தார். இந்நிலையில், ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் ‘இண்டியா’ கூட்டணியில் அங்கம் வகிக்கும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஞாயிற்றுக்கிழமை பங்கேற்றார்.
கிருஸ்மிதா ஷிவ் ராம்
சிம் பல்கலைக்கழகம்

பயணம் செய்வதில் என் பெற்றோருக்குத் தனி நாட்டம் என்பதால் நானும் சிறுவயதிலிருந்தே பயணம் செய்யத் தொடங்கினேன்.
மோகன் ஹரிவர்த்னி
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி
மெக்சிகோ: விமானம் புறப்படுவதற்குமுன் கழிவறையை அதிகமாகப் பயன்படுத்தியதாகக் கூறி, பெண் பயணி ஒருவர் விமானத்தை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.