வீவக

கடந்த 2022ஆம் ஆண்டில் 35 விழுக்காடு அதிகரித்த வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீட்டு வாடகை 2023ஆம் ஆண்டில் நிலைப்பட்டது என்று தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சர் இந்திராணி ராஜா நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) தெரிவித்தார்.
சிங்கப்பூரில் இந்த ஆண்டின் (2024) முதல் காலாண்டில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடுகளின் விலை 1.7 விழுக்காடு அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெங்கா பகுதியில் மையப்படுத்தப்பட்ட குளிரூட்டும் முறையை நிர்வகிக்கும் எஸ்பி குழுமம், கூடுதலாக ஆறு மாதங்களுக்கு உத்தரவாதம் வழங்கும்.
அடுத்த மூன்று மாதங்களுக்கு எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள் சற்று குறையும் என்று எதிர்பார்க்கலாம்.
சிங்கப்பூரில் வீடு வாங்க முடியாததைத் தொடர்ந்து, ஜோகூர் பாருவில் வீடு வாங்கிய அனுபவம் குறித்து 27 வயது சிங்கப்பூரர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.