கடன்

சென்ற ஆண்டின் நான்காம் காலாண்டில், ஓராண்டுக்கு முன்னர் அதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் குடும்பக் கடன் பொறுப்புகள் ஒரு விழுக்காடு அதிகரித்தன. குடும்பங்கள் அதிகமான அடைமான, தனிப்பட்ட கடன்களைப் பெற்றதே அதற்குக் காரணம்.
திருச்சி: திருச்சியில் 6 லட்சம் கடன் வாங்கிய பெண்ணை தனது வீட்டில் இரண்டு மாதமாக அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரில் பாஜக பெண் நிர்வாகியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம்: சேலம் மாசிநாயக்கன்பட்டியில் உள்ள இந்திரா நகரைச்  சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன். இவர் தன் மகனான 30 வயது ரிஷிகேஷ்வரனுடன் சேர்ந்து நோட்டு புத்தகங்களுக்கு ஒட்டப்படும் ரசாயனம் தயாரிக்கும் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
கராச்சி: அனைத்துலகப் பண நிதியத்தின் நிர்வாக வாரியம் பாகிஸ்தானுக்கு ஏறக்குறைய 700 மில்லியன் அமெரிக்க டாலர் (S$931 மில்லியன்) நிதியைக் கடனாக வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் தேர்தலுக்குப் பிறகு ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சியில் அமர்ந்துள்ளது.