சோதனை

சிங்கப்பூரில் மின்சிகரெட் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை துல்லியமாகக் கண்டறியப்படாவிட்டாலும் இளையர்களிடையே மின்சிகரெட் மோகம் பெருமளவில் அதிகரித்துள்ளதாக அண்மைய புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன.
சென்னை: சென்னை பெரம்பூரில் உள்ள பின்னி மில் வளாகத்தில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டுவதற்காக அரசியல்வாதிகளுக்கு பல கோடிக்கணக்கில் லஞ்சமாகப் பணம் கைமாறியது தொடர்பான வழக்கில், போலி நிறுவனங்கள் மூலம் பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதை அமலாக்கத்துறை உறுதி செய்துள்ளது.
சோல்: வடகொரியா, பிப்ரவரி 2ஆம் தேதி புதிய ஏவுகணைகளைச் சோதித்ததாக அதன் அரசாங்க ஊடகமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் 100,000 பேரின் மரபணுவை (டிஎன்ஏ) விவரணையாக்கும் திட்டம் ஓராண்டு காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது இத்திட்டம் பாதிக்கட்டத்தைத் தாண்டி உள்ளது.
புதுடெல்லி: ரயில்வே பணிகளுக்கு ஒப்புதல் வழங்கியது, கட்டுமானத் திட்டப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கியது உள்ளிட்ட காரணங்களுக்காக ஏறக்குறைய ரூ.60 கோடி பணத்தை லஞ்சம் வாங்கியதாக ஏழு ரயில்வே அதிகாரிகள் மீதும் ஒரு தனியார் நிறுவனத்தின் மீதும் சிபிஐ வழக்குப் பதிந்துள்ளது.