வட்டி

ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி, அதன் ‘போனஸ்சேவர்’ கணக்குகளுக்கான அதிகபட்ச வட்டி விகிதத்தை மே 1ஆம் தேதியிலிருந்து ஆண்டுக்கு 7.68 விழுக்காட்டுக்குக் குறைக்கிறது.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் மத்திய சேம நிதி (மசேநி) சிறப்பு, மெடிசேவ், ஒய்வுக்காலக் கணக்குகளுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 4.05 விழுக்காடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் முன்னணி வங்கிகள் சென்ற ஆண்டின் நான்காம் காலாண்டில் அதிக லாபம் ஈட்டியதாகக் கருதப்படுகிறது.
2024ன் முதல் காலாண்டில் மத்திய சேம நிதி (மசே நிதி) சிறப்பு மற்றும் மெடிசேவ் கணக்குகளுக்கான (எஸ்எம்ஏ) வட்டி விகிதம் ஆண்டுக்கு 4.08 விழுக்காடாக உயர்த்தப்படும். தற்போது அது 4.04 விழுக்காடாக உள்ளது.
மத்திய சேமநிதி (மசேநி) உறுப்பினர்களின் சிறப்பு, மெடிசேவ் கணக்குகளுக்கான வட்டி விகிதங்கள் அடுத்த மூன்று மாதங்களுக்கு 0.03 விழுக்காட்டுப் புள்ளி உயர்ந்து ஆண்டுக்கு 4.04 விழுக்காடு என்ற நிலையை எட்டும்.