சேலை

பெண்களுக்கு ஆடைத் தேர்வில் ஆர்வம் அதிகம். அவ்வப்போது ‘ஃபேஷன்’ மாறினாலும் உடல்வாகு, சரும நிறத்துக்கேற்ற ஆடை நிறங்களையும் துணி வகைகளையும் தேர்வு செய்வது அவசியம்.
திருமலை: உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் குடமுழுக்கு விழா நேற்று சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
சென்னை தி.நகரில் உள்ள புடவைக் கடை ஒன்றில் மூன்று பெண்கள் விலையுயர்ந்த புடவைகள் சிலவற்றைத் திருடிச் சென்ற காட்சி அக்கடையின் கண்காணிப்புக் கருவியில் பதிவானது.
பல ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து சிங்கப்பூருக்கு இடம்பெயர்ந்த மலையாளி சமுதாயத்தினர் சிங்கப்பூரின் இந்திய மக்கள்தொகையில் இரண்டாவது பெரிய எண்ணிக்கையில் உள்ளனர்.
திருப்பதி: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த நல்ல விஜய் என்பவர் விதவிதமான சேலைகளை தயாரித்து வருகிறார்.