பூட்டான்

சிங்கப்பூருக்கும் பூட்டானுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து பிரதமர் லீ சியன் லூங்கும், பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக்கும் விவாதித்துள்ளனர்.
பலாவ் தீவை சிங்கப்பூருடனும் பூட்டானுடனும் இணைக்கும் புதிய விமானப் பாதை அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 23ஆம் தேதி முதல் இந்தப் புதிய பாதையில் விமானங்கள் இயக்கப்படும். சாங்கி விமான நிலையக் குழுமம், அலி பலாவ் ஏர்லைன்ஸ், பூட்டானின் ‘டிருக் ஏர்’ நிறுவனம் ஆகியவை இணைந்து வெள்ளிக்கிழமை (அக். 27) இதனை அறிவித்தன.
பூட்டானில் கொரோனா கிருமித்தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டிருப்பது இன்று (மார்ச் 6) உறுதி செய்யப்பட்டதையடுத்து, அடுத்த இரண்டு வாரங்களுக்கு சுற்றுப் ...