ரமலான்

நார்த் கோஸ்ட் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில், 250 வெளிநாட்டு ஊழியர்களுக்கு நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
ரமலான் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 15ஆம் தேதி), 60க்கும் மேற்பட்ட ‘டெலிவரூ’ ஓட்டுநர்களும் தொழிலாளிகளும் ஒரு நற்செயலில் இறங்கினர்.
ராஃபா: காஸாவில் இஸ்ரேலிய தாக்குதலால் அழிக்கப்பட்ட ஒரு பள்ளிவாசலுக்கு வெளியே இவ்வாண்டு ரமலான் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை (மார்ச் 15) பிரார்த்தனையில் பாலஸ்தீனர்கள் ஈடுபட்டனர்.
துபாய்: மொரிஷியசில் ஓர் இந்துப் பெண்ணான 26 வயது நீலம் கோகுல்சிங், முஸ்லிம் நண்பர்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் ரமலான் மாதத்தில் நோன்பிருக்கத் தொடங்கினார்.
மனிதநேய அமைப்பான மெர்சி ரிலீஃப், ரமலான் மாதத்தில் பாலஸ்தீன அகதிகளுக்கு மீண்டும் நிவாரணப் பொருள்களை அனுப்பத் திட்டமிடுகிறது.