தங்குவிடுதி

சிங்கப்பூரர்களில் பெரும்பாலானோர் தங்கள் வாழ்வின் மைல்கற்களை மேலும் மறக்க முடியாத ஒன்றாக மாற்றவும், கொண்டாடவும் விரும்புவதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.
லிட்டில் இந்தியாவிலிருந்து கிராஞ்சி வே பகுதியில் உள்ள தங்குவிடுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவுகளில் வெளிநாட்டு ஊழியர்கள் திரும்புவதில் சிரமம் இருந்துவந்த நிலையில், தற்போது அவர்களுக்குத் தனியார் பேருந்துச் சேவை இரவு நேரத்தில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளின் தரத்தை உயர்த்துவது தொடர்பாக அவற்றை நடத்துவோர் சிரமங்களை வெளிப்படுத்தி உள்ளனர்.
சிங்கப்பூரில் 2030ஆம் ஆண்டுக்குள் சுமார் 1,000 வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகள் புதிய இடைக்கால விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படும்.
கிராஞ்சி பெருவிரைவு ரயில் நிலையத்திலிருந்து கிராஞ்சி வே வட்டாரத்தில் உள்ள தங்களின் தங்குவிடுதிகளுக்குச் செல்ல வெளிநாட்டு ஊழியர்கள் சட்டவிரோதமாக வழங்கப்படும் லாரி சேவைகளைப் பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. கிராஞ்சி வே, கிராஞ்சி பெருவிரைவு ரயில் நிலையத்திலிருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.