தாதியர்

புதுடெல்லி: திருமணமான காரணத்தால் ராணுவத்தில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பெண் தாதிக்கு ரூ.60 லட்சம் (S$97,250) இழப்பீடு வழங்க இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுச் சுகாதாரத் துறையில் பணியாற்றும் தாதியர்களை நீண்டகாலத்திற்கு தக்கவைத்துக் கொள்ளும் திட்டத்தின்கீழ் அடுத்த இருபது ஆண்டுகளில் ஏறக்குறைய 29,000 தாதியருக்கு 100,000 வெள்ளி வரை வழங்குதொகை கொடுக்கப்படவிருக்கிறது.
மவுண்ட் எலிசபெத் நொவீனா சிறப்பு மருத்துவ சிகிச்சை நிலையத்தில் பணிபுரிந்த தாதி ஒருவர், 2018ல் ஆண் நோயாளி ஒருவரை மானபங்கம்  செய்த குற்றம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
திருப்பதி: தெலுங்கானா மாநிலம் காமெடி ரெட்டி பள்ளியில் உள்ள அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஷேக் முஜிப் என்பவரின் கை, கால் விரல்களை எலிகள் கடித்து குதறியுள்ளது.
சிங்கப்பூரில் தாதியரின் எண்ணிக்கையை உயர்த்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளித்துள்ளன.