பாலியல்

பார்சிலோனா: பாலியல் குற்றத்திற்காக நாலரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிரேசில் காற்பந்து வீரர் டேனி ஆல்வெஸ் நிபந்தனையுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எட்டு வயது சிறுமியின் வீட்டின் குளிரூட்டிச் சாதனத்தின் பழுதுபார்ப்புப் பணிக்காக 2021 நடுப்பகுதியில் வந்த தொழில்நுட்பர் ஒருவர் அச்சிறுமியை அவ்வீட்டின் மாடத்துக்கு அழைத்துச் சென்று மானபங்கப்படுத்தினார்.
பெங்களூரு: கர்நாடகா முன்னாள் முதல்வரும் பாஜகவின் மூத்த தலைவருமான பிஎஸ் எடியூரப்பா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொச்சி: தொழில் சார்ந்த காரணங்களுக்காக துபாய் சென்ற இந்தியப் பெண்ணைக் கட்டிப்போட்டு, பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சி அளித்துள்ளது.
சமய வகுப்புகளுக்காகத் தனது அண்டை வீட்டாரின் வீட்டுக்குச் சென்ற இளையர் அங்கு ஓர் ஒன்பது வயது சிறுமியிடம் தொடர்ந்து பாலியல் குற்றங்களைப் புரிந்தார்.