விலங்கியல் தோட்டம்

லண்டன்: ஒரு விலங்கியல் தோட்டம் போரால் தரைமட்டமாகியது; மற்றொன்று மூடப்பட்டது. இரு விலங்கியல் தோட்டங்களிலிருந்து மீட்கப்பட்டுள்ள கரடிகள் இரண்டு, இனி பிரிட்டனில் புது வாழ்க்கையைத் தொடங்கவுள்ளன.
வாஷிங்டன்: பொதுவாக அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள விலங்குத் தோட்டத்தில் பாண்டா கரடிகள் பரவலாகக் காணப்படும். ‘ஏஷிய டிரெய்ல்’ எனும் 50 மில்லியன் டாலர் (68.6 மில்லியன் வெள்ளி) செலவில் அமைக்கப்பட்ட அந்த விலங்குத் தோட்டத்தின் பகுதியில் மூன்று பாண்டாக்கள் இருக்கும்.
முதன்முறையாக சிங்கப்பூரில் பிறந்த லேலே என்று பெயரிடப்பட்ட பாண்டா கரடி இவ்வாண்டு டிசம்பர் மாதம் மீண்டும் சீனாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
வியன்னா: ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் நகரில் காண்டாமிருகம் ஒன்று தாக்கியதில் விலங்கியல் தோட்ட ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மற்றோர் ஊழியர் காயமடைந்ததாக விலங்கியல் தோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவின் கர்நாடக மாநிலம், மைசூரில் உள்ள விலங்கியல் தோட்டத்திலிருந்து, அருகிவரும் இனத்தைச் சேர்ந்த இரண்டு இளம் ஒட்டகச்சிவிங்கிகள் சிங்கப்பூர் ...