தேசிய தினம்

தேசிய தின அணிவகுப்பு 2023ல் இடம்பெற்ற குறும்படங்களில் இடம்பெற்றோரில் ரங்கோலிக்கலைஞர் விஜயா மோகனும் ஒருவர். ‘சிங்கா ரங்கோலி’ என்ற ஆர்வல அமைப்பை நடத்திவரும் கலை மனோவியல் தத்துவ நிபுணரான திருமதி விஜயா மோகன், தம்மைப் பற்றி விளக்கிய அந்தப் படத்தைப் பார்த்த பொதுமக்கள் சிலர், அவரை அணுகிப் பேசியதாக மகிழ்ச்சியுடன் கூறினார்.
தேசிய தின அணிவகுப்பில் சிங்கப்பூர் ஆகாயப்படை நிகழ்த்திய சாகசக்காட்சி விண்ணை அலங்கரித்து, பார்ப்போரைப் பரவசத்தில் ஆழ்த்தியது.
பிரதமர் லீ சியன் லூங் ஆற்றிய தேசிய தினச் செய்தியின் தமிழாக்கத்தை உள்துறை, சட்ட அமைச்சர் கா சண்முகம் வாசித்தார்.
சிங்கப்பூர் வரும் புதன்கிழமை தேசிய தினத்தைக் கொண்டாடவிருக்கும் வேளையில், சிங்கப்பூரை மேம்படுத்துவதிலும், அதன் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதிலும், அதன் எதிர்காலத்திற்கு ஒன்றுசேர்ந்து திட்டமிடுவதிலும் நாடு கவனம் செலுத்தவேண்டும்.
தேசிய தின அணிவகுப்புக்கு இன்னும் சில நாள்களே எஞ்சியுள்ள நிலையில் ஆயத்தப் பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன.