இஸ்ரேல்

புதுடெல்லி: இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கும் துபாய்க்கும் விமானச் சேவையை ஏர் இந்தியா நிறுவனம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது.
கடந்த வாரயிறுதியில் ஈரான் நடத்திய முன்னெப்போதும் இல்லாத வானூர்தித் தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலியத் தாக்குதல்களின் தாக்கத்தை ஈரானிய ஊடகங்கள் குறைத்து மதிப்பிட்டதால், ஆரம்பத்தில் ஏறிய கச்சா எண்ணெய் விலை பின்னர் சற்று குறைந்தது.
வாஷிங்டன்: ஈரான் மீது ஏப்ரல் 19ஆம் தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துபாய்: இஸ்ரேலின் எந்த வகையான தாக்குதலையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக ஈரான் கூறியுள்ளது.
வாஷிங்டன்: இஸ்‌ரேல் மீது தாக்குதல் நடத்திய ஈரானுக்கு எதிராகக் கூடுதல் தடைகள் விதிப்பது குறித்து அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் பரிசீலித்து வருகின்றன.