பல்கலைக்கழகம்

மாணவர்களுக்கு தமிழ்மொழியின்பால் ஈடுபாட்டை வளர்க்கவும் இலக்கியம், வரலாறு, பண்பாடு முதலியவற்றை கலை, வணிகம், பொறியியல் துறைகளின் கண்ணோட்டத்தில் அறிந்துகொள்ளவும் ‘பார்வை 2024’ வழிவகுத்தது.
மலேசியாவின் தலைநகரம் கோலாலம்பூர், ஈப்போ மாநிலம் ஆகியவற்றிலுள்ள தொடக்கப்பள்ளி, பல்கலைக்கழகங்கள், ஆசிரியர் பயிற்சி வழங்கும் பல்கலைக்கழகம், பயிற்சிக் கல்லூரி ஆகிய கற்றல் நிலையங்களுக்குப் பயணக்குழு சென்றிருந்தது. 16 பேர் கொண்ட இப்பயணக்குழுவில் மாணவ ஆசிரியர்களுடன் தமிழ்த்துறை விரிவரையாளர்களும் இடம்பெற்றிருந்தனர். ஒரே பயணத்தில் ஐந்து கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் வகையில் பயணம் நடைபெறுவது இதுவே முதல் முறை.
அகமதாபாத்: இந்தியாவின் குஜராத் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் வெளிநாட்டு மாணவர்கள் ஐவர் சனிக்கிழமை (மார்ச் 16) இரவு தாக்கப்பட்டனர்.
திருச்சி: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்படும் கல்லூரிகளில் நடந்து முடிந்த செமஸ்டர் தேர்வில் ஒன்று, இரண்டு என ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண் வந்ததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
புதுடெல்லி: காலை ஒன்றுகூடலுக்கு வராத சுமார் 100 முதலாம் ஆண்டு மாணவர்களை இந்தியாவின் செயின்ட் ஸ்டீஃபன்ஸ் கல்லூரி தற்காலிகமாக நீக்கியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.