மோசடி

செப்பாங்: கேலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (கேஎல்ஐஏ) குடிநுழைவு அதிகாரிகளாகப் பாசாங்கு செய்து வெளிநாட்டினரை மிரட்டிப் பணம் பறிக்கும் பிரச்சினை தலைதூக்கியிருப்பதாகத் தெரியவந்துள்ளது.
ஒருவர் குற்றம் இழைத்ததாகக் கூறி, அதற்காகப் பணம் செலுத்தக் கூறி மிரட்டினால், அது கட்டாயம் உண்மையாக இருக்காது என எச்சரிக்கின்றனர் சிங்கப்பூர் காவல் துறையினர்.
சிங்கப்பூரின் ஆகப் பெரிய $3 பில்லியன் பணமோசடி வழக்கில் தம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை சீன குடிமகனான 45 வயது ஜாங் ருய்ஜின் ஒப்புக்கொள்ள இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோசடிக்காரர்களிடம் சிங்பாஸ் விவரங்களைத் தந்ததாகச் சந்தேகிக்கப்படும் 78 பேரை விசாரிப்பதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இணையச் சூதாட்டத்தில் பெருந்தொகையை இழந்த ஆடவர் ஒருவர், தனக்குப் பணம் தேவைப்பட்டதால் மற்றவர்களை ஏமாற்றி பணம் பறிக்கத் திட்டமிட்டார்.